Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

தேம்பாவணி - 10 th TAMIL NEW BOOK - Free Study Notes

1. இஸ்மத் சன்னியாசி என்று அழைக்கப்படுபவர் - வீரமாமுனிவர்.

2. இஸ்மத் சன்னியாசி என்பது எந்த மொழிச்சொல்- பாரசீகம்.

3. இஸ்மத் சன்னியாசி என்ற சொல்லின் பொருள் - தூய துறவி.

4. இயேசுநாதரின் வளர்ப்புத் தந்தை - சூசையப்பர்.

5. தமிழ் மொழியில் வெளிவந்த முதல் அகராதி - சதுரகராதி.

6. தேம்பாவணி என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் - சூசையப்பர்.

7. கருணையனின் தாயின் பெயர் - எலிசபெத்.

8. சந்தாசாகிப் எந்த பகுதியை ஆட்சி செய்தார் - திருச்சி.

9. தேம்பா + அணி என்ற சொல்லின் பொருள் - வாடாத மாலை.

10. தேன் + பா + அணி என்ற சொல்லின் பொருள் - இனிய பாடல்களின் தொகுப்பு.

11. சூசையப்பரின் வேறு பெயர் - யோசேப்பு & வளன்.

12. தேம்பாவணி என்ற நூல் எத்தனை காண்டங்களைக் கொண்டுள்ளது - 3 காண்டங்கள்.

13. தேம்பாவணி என்ற நூல் எத்தனை படலங்களைக் கொண்டுள்ளது - 36 படலங்கள்.

14. தேம்பாவணி என்ற நூல் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது. - 3615.

15. தேம்பாவணி என்ற நூல் எந்த நூற்றாண்டில் படைக்கப்பட்டது - 17 ஆம் நூற்றாண்டு.

16. தேம்பாவணி என்ற காப்பியத்தை இயற்றியவர் யார்? - வீரமாமுனிவர்.

17. வீரமாமுனிவரின் இயற்பெயர் - கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி.

18. சதுரகராதி என்ற நூலை எழுதியவர் யார் - வீரமாமுனிவர்.

19. தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார் - வீரமாமுனிவர்.

20. வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார் - லத்தீன்.

21. யாரை சந்தித்து உரையாடுவதற்காக வீரமாமுனிவர் உருது மொழியை கற்றுக்கொண்டார். -  சந்தாசாகிப்.

22. வீரமாமுனிவர் எத்தனை மாதங்களில் உருது மொழியை கற்றுக்கொண்டார். - 2 மாதங்கள்.

23. இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தை வீரமாமுனிவருக்கு வழங்கியவர் யார்? - சந்தாசாகிப்.

24. கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்? - திருமுழுக்கு யோவான்.

25. அருளப்பன் என்று அழைக்கப்படுபவர் யார்? - திருமுழுக்கு யோவான்.

26. கிறிஸ்துவின் வருகையை அறிந்த முன்னோடி யார்? - திருமுழுக்கு யோவான்.

27. தேம்பாவணி என்ற நூலில் வீரமாமுனிவரால் கருணையன் என்று அழைக்கப்படுபவர் யார்? - திருமுழுக்கு யோவான்.

28. சேக்கை என்ற சொல்லின் பொருள் - படுக்கை.

29. யாக்கை என்ற சொல்லின் பொருள் - உடல்.

30. இளங்கூழ் என்ற சொல்லின் பொருள் - இளம் பயிர்.

31. புழை என்ற சொல்லின் பொருள் - துளை.

32. தேம்ப என்ற சொல்லின் பொருள் - வாட.

33. அசும்பு என்ற சொல்லின் பொருள் - நிலம்.

34. உய்முறை என்ற சொல்லின் பொருள் - வாழும் வழி.

35. ஓர்ந்து என்ற சொல்லின் பொருள் - நினைத்து.

36. கடிந்து என்ற சொல்லின் பொருள் - விலகி.

37. உவமணி என்ற சொல்லின் பொருள் - மணமலர்.

38. படலை என்ற சொல்லின் பொருள் - மாலை.

39. துணர் என்ற சொல்லின் பொருள் - மலர்கள்.

40. காய்மணி - இலக்கண குறிப்பு காண்க - வினைத்தொகை.

No comments:

Post a Comment